madurai தமிழகத் திட்டங்களை விடாப்பிடியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு...... சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு..... நமது நிருபர் பிப்ரவரி 9, 2021 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அதிமுக அரசு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஏன்....